Tuesday, 9 April 2013

ஆதவன் தீட்சண்யா என்னும் சிங்கள அடி வ ருடி..
எல்லாகாலத்திலும் ஒரு மாபெறம் ோர்ரட்டத்திர்க்கு எதிராக பேசுபவர்களும் , எழுதுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள் .அப்படி ஒருவர்தான் மேலசொல்லப்பட்ட ஆதவனும் ',தன்னை ஒரு தலித் பாதுகாவலன் என்று சொல்லிகொள்கிற இந்த சுயனலக்கிருமியால் ஒரு தலித்தும் பயன் பெற வில்லை .ஆனால் தலிதியியம் என்பது இவரின் வியாபரதந்திரம் .அதற்கு ,த மு, எ க, ச பலியானது தான் சோகம் . கோவையைப் பொருத்தமட்டில் தலித்யத் தில் ஒரு சரியான நிலைபாடு இருந்த[போதிலும்

இவரைப்போன்ற எதிலியர்கள் தனது சொந்த லாபத்ற்க்க தலித் மக்களை திசைதிருப்பியே கடந்த ஐந்து ஆண்டு காலமாக தனது எழுத்து வியாபரத்தை நடத்திவருகிறார் .சீமான் போன்ற போராளிகளே இலங்கை செல்ல வாய்ப்பு கிடைக்காமல் துன்பபட்டு பட்டுக்கொண்டிருக்கும் போது வெகு சுலபமாக இலங்கை சென்று அந்த மக்களிடையே பிரிவினை வாதம் பேசிவிட்டு இங்கே வந்து தன்னை ஒரு தலித் காவலன் என்று பறை சாற்றிக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது .உடனடியாக இந்த சுயநல வாதியை அமைப்பை விட்டு நீக்க வேண்டும் .அல்லது ஈழப்பிரட்னை பற்றி என்னோடு விவாத்துக்க தயாரா?இந்த இனத்துரோகி
    யவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா என்கிற எழுத்துலக ராஜபக்சே முற்போக்கு முகமூடி போட்டுக்கொண்டு தமிழக எழுத்துலகில் வலம் வருகிறான். தலித் என்கிற தனக்கு கிடைத்த பாதுகாப்பை பயன்படுத்திக்கொண்டு அச்சமூக மக்களே அருவருப்பு அடையும் வண்ணம் செயல்படும் ஆதவன் தீட்சண்யாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநில பொறுப்பில் வைத்திருப்பது அவமானத்திற்குரியது.
தமிழினத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்த விதம் உலகையே உலுக்கியதும், அதன் விளைவாக இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதும், தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் கிளம்பி இனஉணர்வு எழுச்சி பெற்றதும் எல்லோரும் அறிந்த விஷயம்.
சமீபத்தில் கோவையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கூட்டத்தில் அம்பேத்கர் பற்றி சிறப்புரை ஆற்ற வந்த ஆதவன் தீட்சண்யா பின்னர் ஈழப்பிரச்சனை சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்ற உணர்வுள்ள உறுப்பினர்கள் முன்வந்தபோது மீண்டும் ஈழத்தமிழர் பிரச்சனையை கொச்சப்படுத்தியதுடன் பாலச்சந்திரன் பிணம் என்று கேவலமாக பேசினான். இதற்கு எதிர்ப்பு கிளம்பியபோது பிணத்தை பிணம் என்று அழைக்காமல் எவ்வாறு அழைப்பது என்று ஏளனமாகவும், திமிரோடும் எதிர் கேள்வி கேட்டான்.
ஈழ விவகாரத்தில் எதிர்க்குரல்களுக்கு நாம் காது கொடுக்கலாம். ஆனால் இதுபோன்ற துரோக குரல்களுக்கு காதுகொடுத்தால் காலம் நம்மை மன்னிக்காது. இவனை போன்றவர்களை மாநில பொறுப்பில் வைத்திருப்பது த.மு.எ.க.ச.விற்கு அவமானம். வருங்கால தமிழகம் த.மு.எ.க.ச. மீது தவறான வரலாறுகளை பதிவுசெய்யும்.
தொடர்ந்து இணையதளங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும், பத்திரிகைகளிலும், நேரடி விவாதங்களிலும், இதர ஊடகங்களிலும், விளம்பரத்திற்காகவும், இலங்கையிலிருந்து தனக்கு கிடைக்கிற பிச்சை காசுக்காகவும் தொடர்ந்து ஈனத்தனமான பிரச்சாரங்கள் செய்து தன்னை வளர்த்துக்கொள்வதாக நினைத்துக்கொண்
டிருக்கிற கேவலமான இலக்கிய அரசியல் செய்யும் ஆதவன் தீட்சண்யாவை எந்த வகையில் சமூக உணர்வுள்ளவனாகவும், எழுத்தாளனாகவும் த.மு.எ.க.ச. ஏற்றுக்கொள்கிறது?
தமிழ் மக்களின் உள்ளார்ந்த உண்மையான உணர்வுகளை த.மு.எ.க.ச. பரிசீலனை செய்து இவனை போன்றவர்களை பொறுப்பிலிருந்து நீக்குவதுடன், த.மு.எ.க.ச. வை களமாக பயன்படுத்திக்கொண்டு களங்கமூட்டும் காரியங்களில் ஈடுபடும் இவனை போன்றவர்களை தனிமைப்படுத்துவதே தமிழகத்திற்கும், தலித்களுக்கும், தமிழ் மக்களுக்கும் த.மு.எ.க.ச. செய்யும் அரும்பணி.செய்வீர்களா?

Monday, 11 February 2013

சர்ச்சைகள் -குஷ்பூ

இருபது ஆண்டுகளுக்கு முன்பு கோவை இளைஞர் முழக்கம் என்கிறபெயரில்சுழல் சங்கத்தினர் நடத்திய நவீன நாலடியார் என்கிற ஹைகூ கவிதை போட்டியில் எனது தலைப்பு நாளை ....
  கவிதை
  சந்திரனில் அமெரிக்கர்கள்
  புரட்சியில் ரசியர்கள்
  தமிழகமுதல்வராய் குஷ்பூ
[நடந்திடுமோன்னு மனசுகுள்ளே ஒரு பயம் ]
ஒரு வேளை நடந்தால் நானும் ஒரு தீர்க்கதரிசி ..