Sunday, 15 January 2012

எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் உம்மன் சாண்டிஎன்ற  சந்தேகம் எனக்கு இப்போது வந்து விட்டது காரணம் புதிய அணையை   கட்டி அந்த காட்டில் வாழ்ந்து வருகிற விலங்குகளை எப்படி பாது காகப் போகிறார் அதுசரி நாட்டில் வாழ்கிற மனிதர்களைப் பற்றிய அக்கறை இல்லாதவரிடம் எப்படி விலங்குகளின் பாதுகாப்பிற்க்கான கேள்வியை  எழுப்ப முடியும் ?பிரவம் தொகுதியில் மக்கள் அவரை தோற்கடிக்க வேண்டும் கேவலம் ஓட்டுக்காக மாறி மாறி பேசுகிற அந்த சுயநலவாதியை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்  ....அக்னிசிவகுமார் கோவிலிருந்து தீராத கோபத்துடன்